Transgender | New Scheme | திருநங்கைகளுக்கான புதிய திட்டம் - கோர்ட் அதிரடி உத்தரவு

திருநங்கைகள் மறுவாழ்வு திட்டம் - உயர்நீதிமன்றம் உத்தரவு திருநங்கைகள் தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, திருநங்கைகள் சமூகத்தில் இன்னும் புறக்கணிக்கப் பட்டவர்களாகவே இருப்பதாக கவலை தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com