Tambaram | திடீரென வெடித்த டிரான்ஸ்பார்மர்... அலறி ஓடிய மக்கள் - தாம்பரத்தில் பெரும் பரபரப்பு
திடீரென வெடித்த டிரான்ஸ்பார்மர்... அலறி ஓடிய மக்கள் - தாம்பரத்தில் பெரும் பரபரப்பு
#chennai | #tambaram
திடீரென வெடித்த டிரான்ஸ்பார்மர்... அலறி ஓடிய மக்கள் - தாம்பரத்தில் பெரும் பரபரப்பு செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் ராஜாஜி சாலையில் உள்ள சினிமா தியேட்டர் அருகே டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.. மரக்கிளைகள் டிரான்ஸ்பார்மரில் உரசியதால் புகை ஏற்பட்டு, பலத்த சத்தத்துடன் டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.. வாகன ஓட்டிகள் வாகனங்களை பாதுகாப்பான இடங்களில் நிறுத்திய நிலையில், டிரான்ஸ்பார்மர் முறையாக பராமரிக்காததால் சம்பவம் நடைபெற்றதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.. சம்பவம் தொடர்பாக உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்
