Chennai | "10,000 போட்டு விடு.." - மனைவியின் ஆபாசப் படத்தை வைத்து கணவரை மிரட்டிய சிறுவர்கள்
"10,000 போட்டு விடு.." - மனைவியின் ஆபாசப் படத்தை வைத்து கணவரை மிரட்டிய சிறுவர்கள்
"10,000 போட்டு விடு.." - மனைவியின் ஆபாசப் படத்தை வைத்து கணவரை மிரட்டிய சிறுவர்கள் #chennai #thanthitv சென்னை கொடுங்கையூரில், மனைவியின் ஆபாசக் காணொளி இருப்பதாக மிரட்டிப் பணம் பறித்த கும்பல், பணம் தர மறுத்த கணவரைக் கத்தியால் தாக்கியது.... முதலில் 10 ஆயிரம் ரூபாய் பறித்த நிலையில், மீண்டும் 10 ஆயிரம் ரூபாய் கேட்டு தகராறில் ஈடுபட்டு தாக்கிவிட்டுத் தப்பியோடிய நிலையில், சிறுவர்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்...
