ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் அதிரடி உத்தரவு

ஐஏஎஸ் அதிகாரிகள் 12 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, வருவாய்த்துறை செயலாளராக ராஜா ராமன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தொழிலாளர் நலத்துறை செயலாளராக குமார் ஜெயந்த், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக சிஜி தாமஸ், தொழிலாளர் நலத்துறை ஆணையராக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com