Train Ticket | Railways | இன்று முதல் மொத்தமாக மாறிய ரூல்ஸ் - கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க மக்களே
தட்கல் டிக்கெட் போலவே, பொது முன்பதிவிலும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம் செய்யப்பட்டுள்ளது.ஆதார் சரிபார்ப்பை முடித்த IRCTC பயனர்கள் மட்டுமே 8 முதல் 8.15 மணி வரை, அதாவது முதல் 15 நிமிடங்களுக்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.ஆதார் இணைப்பு இல்லாத வாடிக்கையாளர்கள் இந்தநேரத்தில் முன்பதிவு செய்ய முடியாது.இதன் மூலம் ஏஜென்ட்கள் அல்லாதவர்களுக்கு டிக்கெட் முன்பதிவில் முதலில் முன்னுரிமை அளிக்கப்படும் என்பதால், பயணிகள் மிகுந்த பயன் அடைவார்கள்.
Next Story
