பொங்கலுக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு.. விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்
பொங்கல் திருநாளை ஒட்டி, ஜனவரி 15ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது... காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கிய நிலையில், பெரும்பாலான ரயில்களில் 10 நிமிடங்களில் டிக்கெட் விற்றுத்தீர்ந்தன
Next Story
