சோழவந்தானில் நிறுத்தப்பட்ட ரயில் - தவிர்க்கப்பட்ட பெரும் அசம்பாவிதம்.. அதிர்ச்சி காரணம்

x

சரக்கு ரயிலில் திடீரென பெட்ரோல் கசிவு - பரபரப்பு/சோழவந்தான் ரயில் நிலத்தில், சரக்கு ரயிலில் பெட்ரோல் கசிவு/பெட்ரோல் கசிவு காரணமாக 2 மணி நேரம் ரயில் போக்குவரத்து தாமதம்/முன்கூட்டியே கசிவு கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு/பெட்ரோல் கசிவை சரிசெய்த தீயணைப்புத்துறை, ஓஎன்ஜிசி பணியாளர்கள்/சரிசெய்யப்பட்ட பின்னர் கப்பலூர் தொழிற்பேட்டைக்கு ரயில் அனுப்பி வைப்பு


Next Story

மேலும் செய்திகள்