பெண் மீது மோதிய ரயில்... மதுரையில் அதிர்ச்சி - பரபரப்பு காட்சி

x

ரயில் மோதி பெண் பலத்த காயம் /கேரளாவைச் சேர்ந்த ராணி என்ற பெண் மதுரை ரயில் நிலையத்தில் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது விபத்து/விரைவு ரயில் மோதியதில் ராணி படுகாயம் - மருத்துவமனையில் அனுமதி/அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள ராணி


Next Story

மேலும் செய்திகள்