பாதி வழியில் நின்ற ரயில் - நீண்ட நேரம் காத்திருந்து தண்டவாளத்தில் நடந்து சென்ற பயணிகள்

x

மின்சார ரயில் சேவை பாதிப்பு - நடந்து சென்ற பயணிகள்/அரக்கோணம் மார்க்கத்தில் மின்சார ரயில் சேவை பாதிப்பு/மணவூர் - திருவாலங்காடு இடையே அரக்கோணம் சென்ற மின்சார ரயில் நிறுத்தம்/தொழில்நுட்பக் கோளாறு - பாதி வழியில் நின்ற மின்சார ரயில்/நீண்ட நேரம் காத்திருந்த பிறகு தண்டவாளத்தில் நடந்து சென்ற பயணிகள்/தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியர்கள்


Next Story

மேலும் செய்திகள்