"கவிழ்ந்த ரயில்.. 10 பேர் மரணம்".. அதிர்ந்து பார்த்த மக்கள்..மிரளவிட்ட ஒத்திகை வீடியோ

x

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே துறை சார்பில் ரயில் விபத்து ஏற்பட்டால் பயணிகளை எவ்வாறு பாதுகாப்பாக மீட்பது என்பது குறித்து தத்ரூபமாக ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது...


Next Story

மேலும் செய்திகள்