சென்னையை உலுக்கிய ரயில் விபத்து | வெளியான முக்கிய அறிவிப்பு
டீசல் டேங்கர் ரயில் விபத்து - 100% தீ அணைப்பு
திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயில் தீ விபத்து - 100% தீ அணைக்கப்பட்டதாக ரயில்வே தரப்பில் தெரிவிப்பு/விரைவு ரயில்கள் செல்லும் மெயின் வழித்தடத்தில் அறுந்து கிடந்த மின்சார கேபிள்களை மீண்டும் பொருத்தும் பணி தீவிரம்/தண்டவாளத்தை சரி செய்யும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன /சிறிது நேரத்தில் ரயில் குறிப்பிட்ட ஒரு வழித்தடத்தில் இயக்கப்படும் என அறிவிப்பு
Next Story
