கடலூர் ரயில் விபத்து | ஆஜரான 11 பேர் | தொடரும் பரபரப்பு

x

கடலூர் லெவல் கிராசிங் ரயில் விபத்து தொடர்பாக விசாரணைக் குழு இன்று 11 பேரிடம் விசாரணை மேற்கொண்டது ...

விசாரணையில் மனிதத் தவறு நிகழ்ந்திருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் விரைவில் அறிக்கை ரயில்வே நிர்வாகத்திலும் சமர்ப்பிக்கப்பட உள்ளது ...


Next Story

மேலும் செய்திகள்