நேற்று ரயில் விபத்து அதே இடத்தில் இன்று.. பரபர காட்சிகள்

x

டீசல் டேங்கர் ரயில் தீ விபத்து - ஒரு வழித்தடத்தில் ரயில்கள் இயக்கம்

திருவள்ளூரில் டீசல் டேங்கர் ரயில் தீ விபத்து நிகழ்ந்த இடத்தில் ஒரு வழித்தடத்தில் மட்டும் தண்டவாளம் சீரமைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்படும் நிலையில், இன்று பிற்பகலுக்குள் அனைத்து தண்டவாளங்களிலும் ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்