மதுரை மாவட்டம் மேலூர் அருகே வாகனத்தின் பேட்டரியை சார்ஜ் செய்தபோது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டு வீட்டினுள் தீ பரவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..