இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்களுக்கு நடந்த விபரீதம் - அடுத்தடுத்து மோதிய 3 கார்கள்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மூன்று கார்கள் மோதி விபத்துக்குள்ளாகின. விபத்தில் உறவினரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சென்றவர்கள், திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பியவர்கள், மற்றொரு காரில் வந்தவர்கள் என 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு திருத்தணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில்,, விபத்து தொடர்பாக திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story
