Diwali Tragedy | தடை செய்யப்பட்ட நாட்டு வெடி வெடித்ததால் சோகம்.. வாழ்க்கையையே இழந்த சிறுவர்கள்
தடை செய்யப்பட்ட நாட்டு வெடி வெடித்ததால் சோகம்.. வாழ்க்கையையே இழந்த சிறுவர்கள்
#diwali #tragedy #thanthitv அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், தடை செய்யப்பட்ட நாட்டு வெடியை வெடித்ததில் சிறுவர்கள் உள்ளிட்ட பலர் காயமடைந்துள்ளனர்.ஜெயங்கொண்டம் அருகே ராமதேவநல்லூரைச் சேர்ந்த தினேஷ் என்ற சிறுவன், நாட்டு வெடி வெடித்ததில் இடது கை விரல்களை இழந்துள்ளார்.இதேபோல் சோழன்மாதேவியைச் சேர்ந்த எபினேஷ் என்ற சிறுவனின் வலது கை மூன்று விரல்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
