Child Death | குழந்தையை காணவில்லை என தேடிய பெற்றோர் - கடைசியில் பிணமாக பார்த்த பெருஞ்சோகம்

குழந்தையை காணவில்லை என தேடிய பெற்றோர் - கடைசியில் பிணமாக பார்த்த பெருஞ்சோகம்

குழந்தையை காணவில்லை என பதற்றத்துடன் தேடிய பெற்றோர் - கடைசியில் பிணமாக பார்த்த பெருஞ்சோகம்

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சோகம் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே ஒன்றரை வயது குழந்தை, வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராவிதமாக, அங்கிருந்த தண்ணீர் தொட்டில், தவறி விழுந்துள்ளது. நீண்ட நேரம் குழந்தையை காணவில்லையென தேடிய பெற்றோர் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தையை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவனைக்கு கொண்டு வந்த போது குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com