#JUSTIN || வந்த பாதையில் விபரீதம் - 14 மணி நேரம் தாமதமாக வந்த ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ரயில்

x

14 மணி நேரம் தாமதமாக வந்த ஜாம்நகர் விரைவு ரயில் /குஜராத் - நெல்லை இடையே இயக்கப்படும் ஜாம்நகர் விரைவு ரயில் 14 மணி நேரம் தாமதம் /14 மணி நேரம் தாமதமாக நெல்லை வந்தடைந்தது ஜாம் நகர் விரைவு ரயில் /குஜராத்தில் இருந்து கடந்த 13ஆம் தேதி நெல்லை புறப்பட்டது ஜாம்நகர் விரைவு ரயில் /மங்களூரு - உடுப்பி இடையே ஏற்பட்ட மண்சரிவால் சுமார் 6 மணி நேரம் நடுவழியில் நின்றது ரயில் /ஞாயிறு மாலை நெல்லைக்கு வரவேண்டிய ரயில், இன்று காலை 5 மணிக்கு வந்தடைந்தது


Next Story

மேலும் செய்திகள்