அதிகாலையில் விருதுநகரில் விபரீதம்
விருதுநகரில் தீப்பெட்டி ஆலையில் பயங்கர தீ விபத்து
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியில் உள்ள தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான இயந்திரம் மற்றும் மூலப்பொருட்கள் சேதமடைந்துள்ளது..
Next Story
