Marriage | திருமண ஊர்வலத்தில் விபரீதம் - ஒரு `பொறி’ தான்; எரிந்து சாம்பலான பந்தல்

திருமண ஊர்வலத்தில் விபரீதம் - ஒரு `பொறி’ தான்; எரிந்து சாம்பலான பந்தல்

Marriage | திருமண ஊர்வலத்தில் விபரீதம் - ஒரு `பொறி’ தான்; எரிந்து சாம்பலான பந்தல் பழனி அருகே திருமண ஊர்வலத்தின்போது வெடிக்கப்பட்ட வெடிக்கப்பட்ட பட்டாசின் தீப்பொறி பட்டு, பள்ளிவாசல் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கூரைப் பந்தல் தீப்பற்றி எரிந்தது.

X

Thanthi TV
www.thanthitv.com