Trichy | இறந்தும் துயரம் - வாய்காலில் இறங்கி சடலத்தை தூக்கிய பொதுமக்கள் #trichy #death #thanthitv திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே தட்டான்குளம் வாய்க்காலில் பாலம் இல்லாததால், வாய்க்காலில் இறங்கி சடலத்தை தூக்கி செல்லும் நிலை உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.