பெருமைக்காக ஒரு பாட்டில் சரக்கை மூச்சு விடாமல் குடித்த கொத்தனாருக்கு விபரீதம்
பெருமைக்காக ஒரு பாட்டில் மதுவை குடித்து கொத்தனார் விபரீதம்...
கன்னியாகுமரியில் கெத்துகாட்டுவதாக ஒரு பாட்டில் மதுவை முழுவதுமாக குடித்து மயங்கிய கொத்தனார் இறந்துவிட்டதாக கருதி நண்பர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
Next Story
