புத்தாண்டை கொண்டாட வந்த தம்பதிக்கு நேர்ந்த சோகம்.. தலைகுப்புற கவிழ்ந்த கார்..
கன்னியாகுமரி மாவட்டம் களியல் அருகே புத்தாண்டை முன்னிட்டு சுற்றுலா வந்த தம்பதியின் கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பெங்களூரை சேர்ந்த தம்பதியர் சிறு காயங்களுடன் தப்பினர்.
Next Story
