சேலம் அருகே திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவில் நிகழ்ந்த சோகம்

x

கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து 3 பேர் உயிரிழப்பு

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து 3 பேர் உயிரிழப்பு

சேலம் மாவட்டம் கஞ்சநாயக்கன்பட்டி திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவில் பரிதாபம். சுவாமி திருக்கல்யாணத்திற்காக பூசாரிப்பட்டி பகுதியில் இருந்து திருமண சீர்வரிசை எடுத்து சென்ற போது பட்டாசு வெடித்து விபத்து.


Next Story

மேலும் செய்திகள்