TrafficJam Dindigul || 3 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் ஸ்தம்பித்த திண்டுக்கல்
திண்டுக்கல் - செம்பட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல்
தீபாவளி பண்டிகையை ஒட்டி ஊர் திரும்பும் மக்கள் 3 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் நிற்பதால் மக்கள் அவதி தேனி, மதுரை, கோவை, பழநி செல்லும் சந்திப்பான செம்பட்டி செம்பட்டி ரவுண்டானாவில் போக்குவரத்தை சரி செய்யும் பணி தீவிரம்
Next Story
