Traffic | பல கிலோ நீளத்துக்கு நின்ற வாகனங்கள் - ஸ்தம்பித்த டிரோன் காட்சி
காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாற்று மேம்பால நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால், பல கிலோமீட்டர் தூரத்திற்கு கார், பேருந்து, லாரி உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன.