Traffic | School Leave | விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள் - போக்குவரத்து நெரிசல்
காலாண்டு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள், விடுமுறை முடிந்து சென்னை திரும்பியதால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்னை திரும்பியதால், விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, மதுராந்தகத்தை அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
Next Story
