Traffic | Ranipet | வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்.. திக்குமுக்காடும் ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், தீபாவளி கொண்டாட சொந்த ஊர்களுக்கு வாகனங்களில் படையெடுத்துள்ள மக்களால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது...
Next Story
