"Break the Rules" ஆளா நீங்க.. Chennai-ல மட்டும் 82,330 கேஸ் - மாட்டுனா அவ்ளோதான்

x

"பிரேக் த ரூல்ஸ்" ஆளா நீங்க..

சென்னையில் மட்டும் 82,330 கேஸ்

மாட்டுனா அவ்ளோதான்

சென்னையில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்டது தொடர்பாக 82 ஆயிரத்து 330 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 677 வழக்குகள் அதிவேகமாக வாகனங்களை ஓட்டியதாகவும், செல்போன் பேசிக்கொண்டே ஓட்டியதாக மூவாயிரம் வழக்குகளும் , மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக நான்காயிரம் வழக்குகளும், எல்லைக்கோட்டை தாண்டியதாக 32 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்