லஞ்சம் வாங்கிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆயுதபடைக்கு மாற்றம்

லாரியை வழிமறித்து லஞ்சம் வாங்கியதாக போக்குவரத்து உதவி ஆய்வாளர் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
லஞ்சம் வாங்கிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆயுதபடைக்கு மாற்றம்
Published on
லாரியை வழிமறித்து லஞ்சம் வாங்கியதாக போக்குவரத்து உதவி ஆய்வாளர் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் சுங்க சாவடி அருகே போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஒருவர் லாரியை வழிமறித்து லஞ்சம் வாங்கியது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின. இதை தொடர்ந்து சம்பவத்தில் ஈடுபட்ட போக்குவரத்து உதவி ஆய்வாளர் சீராளனை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆயுத படைக்கு மாற்றியுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com