தந்தி டி.வி செய்தி எதிரெலி : விழுப்புரம்-செஞ்சி புறவழிச்சாலையில் மிளிரும் விளக்குகள்

தந்தி டி.வி.யின் செய்தி எதிரெலியால், விழுப்புரம்- செஞ்சி புறவழிச்சாலையில் காவல்துறை சார்பில் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் மிளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com