பொங்கல் பண்டிகையை கொண்டாட, சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால், பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது...