"3 மணியில இருந்து நைட்டு 1 மணி வரை டிராபிக்" - ARR கச்சேரி - குமுறும் ஊர்மக்கள்

x

"3 மணியில இருந்து நைட்டு 1 மணி வரை டிராபிக்" - "ஊருக்குள்ள வண்டிய விட்டு ஆக்சிடென்ட் ஆகிருச்சு" - ARR கச்சேரி - குமுறும் ஊர்மக்கள்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று நடந்த ஏஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் குறித்து பனையூர் உத்தண்டி மக்கள் தெரிவிக்கும் கருத்துகளைக் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்