Namakkal Robbery | கத்தி முனையில் வியாபாரி வீட்டில் கொள்ளை | 24 மணி நேரத்திற்குள் தூக்கிய போலீசார்
கத்தி முனையில் வியாபாரி வீட்டில் கொள்ளை | 24 மணி நேரத்திற்குள் தூக்கிய போலீசார்
Namakkal Robbery | கத்தி முனையில் வெல்ல வியாபாரி வீட்டில் கொள்ளை | 24 மணி நேரத்திற்குள் தட்டி தூக்கிய போலீசார்
வெல்ல வியாபாரி வீட்டில் 40 லட்சம் பணம், 40 சவரன் கொள்ளை - 6 பேர் கைது நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே வெல்ல வியாபாரி வீட்டில் 40 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 40 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், 24 மணி நேரத்திற்குள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
#namakkal #robbery #crime #TNPolice #thanthitv
