3 நாட்கள் நடைபெறும் வாட்டர் டுடேயின் 18வது நீர் கண்காட்சி
தெற்காசியாவின் தொழில்துறை நீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மையின் முன்னணி B2B நிகழ்ச்சியான, வாட்டர் டுடேயின் 18வது நீர் கண்காட்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்று வருகிறது. நீர் சுத்திகரிப்பு, கழிவுநீர் மறுசுழற்சி, உப்பு நீக்கம், வடிகட்டுதல், ஸ்மார்ட் நீர் மேலாண்மை தொழில்நுட்பம் தொடர்பான தயாரிப்புகள் இங்கு காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. பிப்ரவரி 26-ஆம் தேதி தொடங்கிய இந்த நீர் கண்காட்சி, பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
Next Story
