Trade War 99.9% China கண்ட்ரோலில்.. Xi Jinpingயிடம் பூனையாக மாறிய `வரி புலி’.. இந்தியாவுக்கு துரோகம்

x

Trade War 99.9% China கண்ட்ரோலில்.. Xi Jinpingயிடம் பூனையாக மாறிய `வரி புலி’.. இந்தியாவுக்கு துரோகம்

அமெரிக்க அதிபர் ட்ரம்போட சமீபத்திய நடவடிக்கைகள் இந்தியாவுடனான மோதல் போக்க வெட்டவெளிச்சமாக்குனலும் இந்தியாவுக்கு 50% வரிவிதிச்சதுக்கு பகிரங்கமா சொல்லப்பட்ட காரணம் என்னமோ ரஷ்யாவோட இந்தியா செய்யும் வர்த்தகம் தான். இதுக்கு பதலடியா அமெரிக்கா ரஷ்யா கூட மேற்கொள்ளர வர்த்தகத்த பத்தி இந்தியா சொல்லியும் அதுக்கு அவருக்கே உரிய பாணில பதலளிக்காம இருந்தாரு ட்ரம்ப். இந்த நிலையில தான் முன்னாடி அறிவிச்ச 145 சதவிகித வரி அமலுக்கு வருவதற்கான இரண்டாவது காலக்கெடுவை இப்ப அறிவிச்சிருக்கரு அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அத பத்திய விரிவான செய்தி.


Next Story

மேலும் செய்திகள்