கொளுத்தும் வெயிலால் ஒகேனக்கலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கோடை வெப்பத்தை தனித்துகொள்ள ஒகேனக்கலுக்கு வந்த மக்கள், பரிசல் பயணம் மேற்கொண்டும், ஆயில் மசாஜ் செய்தும், பிராத நீர்வீழ்ச்சிகளில் குளித்தும் மகிழ்ந்தனர்.
Next Story
