கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் ஆடிப்பாடி மகிழ்ச்சி

x

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் ஆடிப்பாடி மகிழ்ச்சி

பிரபல சுற்றுலாத் தளமான கொடைக்கானலில் ஆடிப்பாடி வார விடுமுறையை சுற்றுலாப் பயணிகள் கொண்டாடி வருகின்றனர்.

சாரல் மழையுடன் நிலவும் இதமான வானிலை. பைன் மரக்காடுகள், குணா குகை உள்ளிட்டவற்றை பார்த்து மகிழ்ச்சி


Next Story

மேலும் செய்திகள்