Thirparappu Waterfalls | ஆர்ப்பரித்து கொட்டும் திற்பரப்பு அருவி.. குவியும் சுற்றுலா பயணிகள் கூட்டம்
தமிழ் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியில் உற்சாக குளியல் போட்டு வருகின்றனர்.
Next Story
