அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில், விடுமுறையை ஒட்டி, சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்
Published on
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில், விடுமுறையை ஒட்டி, சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில், நண்பர்கள், உறவினர்களுடன் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளிக்கின்றனர். பின்னர் பஞ்சலிங்க மலை அடிவாரத்தில் உள்ள லிங்கேஸ்வரரை வழிபடும் பொதுமக்கள், மகிழ்ச்சியுடன் சொந்தஊர் திரும்புகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com