Thanjavur Big Temple|தஞ்சை பெரிய கோயிலில் குவிந்த சுற்றுலா பயணிகள்-பல மணி நேரம் காத்திருந்து தரிசனம்
தஞ்சை பெரிய கோயிலில் குவிந்த சுற்றுலா பயணிகள்-பல மணி நேரம் காத்திருந்து தரிசனம்
#thanjavur #thanjaiperiyakovil #diwaliholidays #thanthitv தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக கட்டிடக்கலை எடுத்துக்காட்டாக விளங்கும் உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் - பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்
