சுருளி அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் | உற்சாக குளியல் போட்டு மகிழ்ச்சி

x

சுருளி அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சுருளி அருவியில் விடுமுறை தினத்தை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து, அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

மேலும் சுருளி அருவி அருகில் உள்ள கைலாசநாதர் கோவில், பூத நாராயணர் மற்றும் சுருளி வேலப்பர் கோவில்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர். மேலும் பாதுகாப்பிற்காக அப்பகுதியில், வனத்துறையினர் தீவிரமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்