Kanniyakumari | வந்து குவிந்த சுற்றுலா பயணிகள்.. களைகட்டிய கன்னியாகுமரி

வந்து குவிந்த சுற்றுலா பயணிகள்.. களைகட்டிய கன்னியாகுமரி

வந்து குவிந்த சுற்றுலா பயணிகள்.. களைகட்டிய கன்னியாகுமரி #kanniyakumari #tourism #tourist #thanthitv வார விடுமுறை - கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில், வார விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். அதிகாலை சன்ரைஸ் பாயிண்ட், திரிவேணி சங்கமம் உள்ளிட்ட பகுதிகளில் காத்திருந்த சுற்றுலாப் பயணிகள், மேகமூட்டத்திற்கு இடையே சற்று தாமதமாக உதயமான சூரியனின் அழகிய காட்சியைக் கண்டு ரசித்து புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து முக்கடல் சங்கமத்தில் கடல் அலைகளுடன் விளையாடியும், புனித நீராடியும், பகவதி அம்மனை தரிசனம் செய்தும் வருகின்றனர்

X