குற்றால அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள்...

x

குற்றால அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள்...

வார விடுமுறையை ஒட்டி குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது..

மேலும் குற்றாலம் மெயின் அருவியில் ஆர்பரித்து வரும் நீரில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் போட்டனர்...

Next Story

மேலும் செய்திகள்