Tourist | தலைகுப்புற கிடக்கும் வேன்.. சுற்றுலா பயணிகள் 7 பேருக்கு நேர்ந்த சோகம்

நீலகிரி மாவட்டம் குன்னூர்–மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சுற்றுலா பயணிகள் சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 7 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com