பெருந்துறை அருகே டூரிஸ்ட் பஸ் கவிழ்ந்து விபத்து - 6 பேர் காயம்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே டூரிஸ்ட் பஸ் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் காயம் அடைந்தனர். பேருந்து கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.