#JUSTIN || Kodaikanal | Summer Trip | கொடைக்கானலா கிளம்புறீங்க.. அந்த பக்கம் தடையாம்..
கொடைக்கானல் மன்னவனூர் சூழல் சுற்றுலா மையத்திற்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல 4 நாட்கள் தற்காலிக தடை
பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 01.04.2025 முதல் 04.04.2025 வரை தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவிப்பு
கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூர் கிராமத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ள சூழல் சுற்றுலா மையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை முதல் 1.04.2025 முதல் 04.04.2025 வரை தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது
Next Story
