Chennai | "மொத்தம் 9 இடங்கள்"... சென்னையில் அதிரடி மாற்றம் - வெளியான செம அறிவிப்பு

x

மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையம்-9 இடங்கள் தேர்வு/சென்னையில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையம் அமைக்க 9 இடங்கள் தேர்வு/9 இடங்களில் சார்ஜிங் நிலையம் அமைக்கும் பணிகள் 2 மாதங்களில் துவக்கம்/சார்ஜிங் நிலையம் அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு சாத்தியக்கூறுகள் ஆய்வு/அடுத்த 15 நாள்களில் டெண்டர் அறிவிப்பு - பிறகு ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்/இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு தேவையான பவரிங் குறித்து ஆய்வு /தமிழ்நாட்டில் மட்டும் 1.31 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனை


Next Story

மேலும் செய்திகள்