PMK | Ramadoss | பாமகவில் மொத்தமாக 54 மா.செ.க்கள் மாற்றம் - அடுத்த அறிவிப்பை வெளியிட போகும் ராமதாஸ்?

x

தைலாபுரம் தோட்டத்தில் நீடிக்கும் பரபரப்பு/பாமகவில் நிர்வாகிகளை அதிரடியாக நீக்கி புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார் நிறுவனர் ராமதாஸ் /பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இடையே கருத்து வேறுபாடு நிலவும் நிலையில் மாற்றப்படும் நிர்வாகிகள்/கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு மாற்றம் /திருப்பூர் மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகளை அறிவித்துள்ள ராமதாஸ்/அன்புமணி ஆதரவாளர்களை நீக்கி புதிய நிர்வாகிகளை ராமதாஸ் நியமித்து வருகிறார்/பாமகவில் நிர்வாகிகள் நீக்கம், புதிய நிர்வாகிகள் அறிவிப்பால் தைலாபுரம் தோட்டத்தில் நீடிக்கும் பரபரப்பு/தைலாபுரம், விழுப்புரம்


Next Story

மேலும் செய்திகள்