தொடர்ந்து டார்ச்சர் - பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி
தொடர்ந்து டார்ச்சர் - பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி
சிவகங்கை மாவட்ட பாஜக மகளிர் அணி மாவட்ட தலைவி ராஜேஸ்வரி இவர் காரைக்குடி பொன் நகர் பகுதியில் வசித்து வருகிறார். அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில்
பாஜக மாவட்ட தலைவர் பாண்டிதுரை, போட்டோ போட சொல்லி கொடுமை படுத்துவதாகவும்,, தற்கொலை செய்து கொள்ள போவதாக, மாநில மகளிர் அணி தலைவி கவிதா அவர்களிடம் பேசியதாக ஆடியோ பரவி வரும் நிலையில் வீட்டில் தற்கொலை முயற்சி மேற்கொண்டார் அவரை காப்பாற்றி காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்பு டிச்சார்ச் செய்யப்பட்ட நிலையில் காரைக்குடி அழகாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் குவிந்துந் ததால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
